சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கருணாநிதிக்கு : இலங்கையிலிருந்து கார்டூன்

மூன்று இந்தியர்களுக்கு இன்று ஆஸ்கார் விருது கிடைத்திருக்கின்ற இந்த நேரத்திலும் , ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி மருத்துவமனையிலிருந்து உண்ணாவிரதம் அறிவித்திருக்கின்ற நிலையிலும் , இலங்கையில் இருந்து வரும் பத்திரிகையான வீரகேசரி மூத்த தமிழ் குடிமகனான கருணாநிதிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அளித்து கார்ட்டூன் வரைந்து உள்ளது

5 thoughts on “சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கருணாநிதிக்கு : இலங்கையிலிருந்து கார்டூன்

  1. Kalaignar Karunaas said….Enakku Oru Oscar thaanaa??? Idhai naan vanmayaaga kandikkiraen. Ella Oscar virudhum enakkum en kudumbathirkae thara vaendum. Ella Oscar kidaikkum varai naan Unna Viradham Irruppaen endru Oscar Committee..kkum Obama..vukkum echarikkai vidukkirraen.

  2. பொது மக்கள் என்றால் , அல்லகைகளை மன்னிக்கவும், அடியாட்களை மன்னிக்கவும், கட்சி தொண்டர்களை அனுப்பி மிரட்டலாம். ஆனால் அடி போட்டது வழக்கறினர்களுக்கு. அடிக்க அடிக்க எழுவார்கள். இதை புரியாதா என்ன கலைஞர்க்கு… அதனால் அன்பால் அரவணைக்கிறார். இறுக்கி அணைச்சி ஒரு உம்ம கொடுத்தால் தான் தீர்வு. அதான் உம்ம கொடுக்க முயற்சிக்கிறான். வழக்கறிஞர்கள் முட்டாள்களா என்ன?. “அடிக்கிற கை தான் அணைக்கும்” அணைக்கிற கை தான் அணைக்கும். கை என்றல் மத்திய அரசின் கை

  3. முதுகு வலி அப்ரேசன் மெதுவா நடக்க இருந்தது. அது குள்ள இந்த எழவு பிரச்சனைனால “இப்பவே பண்ணிக்க வேண்டி இருக்கு. ஆமா, படுத்துக்கிட்டே போஸ் கொடுதேனே போஸ் நல்ல இருந்தத?. மக்களுக்கு கருணை வருமா?. இதுனால எவ்வளவு ஒட்டு தேறும். மனசு வைகையா 85,000 கோடி தான் என்கிட்ட இருக்கு அட்லீஸ்ட் ஒரு லட்சம் கோடி ஆகணும் ப்ளீஸ்

Leave a reply to Anonymous Cancel reply