ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை?

இலங்கை பங்குச்சந்தை அபரிமிதமான வளர்ச்சியை காட்டி , வளர்ச்சி வேகத்தில் உலகிலேயே முதல் நிலையான பங்குச்சந்தையாக வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. பங்கு விலைகள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் வெளிவந்திருக்கும் செய்தி இலங்கை முதலீட்டாளர்களை மட்டுமன்றி அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் 239 வது நிலையில் உள்ள செல்வந்தரும் , முதல் நிலையில் உள்ள இலங்கையில் செல்வந்தருமான ராஜ் ராஜரட்ணம் ” insider dealing” என்னும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் … More ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை?

நாற்பத்து ஆறு பில்லியன் பெறுமதியான கொலைச்செய்தி..கொழும்பு பங்குச்சந்தையில் அதிசயம்

இன்று உலக பங்குச்சந்தைகள் எல்லாம் ஏற்றங்களை காட்டி இருக்கின்றன . நுயோர்க் , லண்டன் ,டோகியோ பங்குச்சந்தைகள் எல்லாம் அதிகரிப்புகளை காட்டுவதன் பின்னணியில் உலக பொருளாதார மீட்சி என்ற காரணம் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் உயரிய பெறுமதியை அடைந்திருக்கிறது , அதற்கு காரணம் அங்கு காங்கிரஸ் தலைமையில் ஒரு பொருளியல் அறிஞரை பிரதமராக கொண்ட நிலையான ஒரு அரசாங்கம் அமைந்திருக்கிறது. இடது சாரிகள் ஆதரவோ , பிற்போக்கான கொள்கைகள் உடைய கட்சிகளில் தங்கி இருக்கின்ற அரசாங்கம் … More நாற்பத்து ஆறு பில்லியன் பெறுமதியான கொலைச்செய்தி..கொழும்பு பங்குச்சந்தையில் அதிசயம்

நெருங்கி வரும் ஆபத்து …நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம் இனிமேல் தானா?

பொருளாதாரம் , நிதி நெருக்கடிகள், கம்பனிகளின் இலாப நட்டங்கள் என்று அந்நிய பட்ட ஒன்றாக இதுவரை இருந்து வந்த விடயங்கள் இப்போது நேரடியாக எமது வயிற்றில் அடிக்கும் நிலைக்கே வந்து விட்டன. எமக்கு நடக்கும் வரை பார்த்துக் கொண்டு இருப்பது தானே எமது பிறவிக்குணம். அதுவரை பக்கத்து வீடு பற்றி எரிந்தாலும் எமக்கு கவலை இல்லை. இதுவரை அப்படி இருந்ததில் குற்றம் ஒன்றும் இல்லை. எதோ பங்குச்சந்தையில் முதலிட்டவர்களுக்கு நட்டமாம் என்று வருத்தம்/சந்தோசம் பட்ட மக்கள் விழித்துக்கொள்ள … More நெருங்கி வரும் ஆபத்து …நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம் இனிமேல் தானா?

உலகின் தலைசிறந்த கணக்கு ஆய்வாளர்களே (pricewaterhousecoopers) ஏமாற்றப்பட்ட கதை

உலகின் அதி சிறந்த ஆடிட்டிங் /அக்கௌண்டிங் நிறுவனம் என்றால் (pricewaterhousecoopers) என்ற பேர் முதலிலேயே வந்துவிடும் . நுற்றுக்கு அதிகமான நாடுகளில் கிளை பரப்பி வியாபித்து நிற்கும் தலை சிறந்த நிறுவனம். இந்த நிறுவனதாயே ஒரு இந்திய கம்பனி ஏமாற்றி இருக்குது என்றால் சற்றே வியந்து பார்க்கவேண்டிய விடயம் தான். இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றும் வரை இந்த நிறுவனம் என்ன செய்து கொண்டு இருந்தது. மிகவும் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட அந்த கதை வருமாறு. இந்த பதிவின் பின்வரும் … More உலகின் தலைசிறந்த கணக்கு ஆய்வாளர்களே (pricewaterhousecoopers) ஏமாற்றப்பட்ட கதை

Airtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா?

தொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையும் செயற்பாடுகளையும் முடுக்கி விட்டிருக்கின்றன. இந்தியாவின் அதிகமான வாடிக்கையாளர்கள் இப்போது இந்த நிறுவங்களின் பொருள்களையே அதிகம் ஆதரிக்கிர்றார்கள். iதனால் இந்திய நிறுவனங்களின் செயற்பாடு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இழப்புக்களை ஈடு செய்ய இலங்கை போன்ற ஒரு சின்ன நாட்டிடம் தன் திறமையை காட்ட வந்திருக்கிறது இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனம். எப்போதுமே இந்தியா இலங்கை தொடர்பில் … More Airtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா?

ஐநூறு ஆண்டுகளாய் தொடர்ந்தும் வெள்ளையனிடம் ஏமாறும் இந்தியா….

அப்துல் கலாம் போன பின் இந்தியாவின் வல்லரசு கனவுகளும் இந்திய அரசின் கையாலாகத தனத்தினால் கிடப்பில் போடப்பட்டே இருக்கிறது. சந்திராயன் போன்ற சின்ன சின்ன சாதனைகளை வைத்துக்கொண்டே இந்திய சந்தோசப் பட்டுக்கொள்ளும் ஆயின் இன்னும் பலநூறு வருடங்களுக்கு வல்லரசு கனவுகளின் வடிவம் மட்டுமே மாறி கொண்டு இருக்கும். கனவுகள் அப்படியே தான் இருக்கும். இந்தியர்களும் வழமை போலவே அமெரிக்காவுக்கு பின் தள வேலைகளை மட்டுமே செய்து கொண்டு இருப்பார்கள். இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் … More ஐநூறு ஆண்டுகளாய் தொடர்ந்தும் வெள்ளையனிடம் ஏமாறும் இந்தியா….

Horlicks Vs Complan மோதல் : நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்.

போட்டி விளம்பரங்கள் தேவைதான். ஆனால் அவை ஒன்றை ஒன்று தரக்குறைவான முறையில் தாக்குவதாக இருக்க கூடாது. அண்மைக்காலமாக முன்னணி வியாபர நாமங்களான ஹோர்லிக்க்ஸ் மற்றும் காம்ப்ளான் ஆகிய பிராண்ட்கள் மோதிக்கொள்வதை பார்த்து வாடிக்கையாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஒருவர் மற்றவரை விட மேலானவாரக காட்டி கொள்ள தங்களுடை பொருளையே தரக்குறைவாக பேசுவது தேவைதானா? அதுவும் சிறுவர்களையும் தாய்மாரையும் வைத்து என்பது சற்றே சிந்திக்க வேண்டிய விடயம் தான். இந்த மோதலுக்கு என்ன காரணம், இதன் பின்னணியில் யார் … More Horlicks Vs Complan மோதல் : நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்.