TWO STATES : ஒரு தமிழ் பொண்ணும், பஞ்சாபி பையனும்

முதன் முதலில்  ஆங்கிலத்தில் நாவல் type ஆன புத்தகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன், இருநூற்றைம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த நாவல், ஒரு காதலில் இருந்து  , கல்யாணம் வரையிலான  கதையினை சொல்ல வருகிறது. சேட்டன் பகத் நவீன எழுத்தாளரால் படைக்கப்பட்டு இருக்கும்  இது  , இன்றைய இந்தியாவின் இளைய வாசகர்களின் கைகளில் தவழும் Best Selling  நாவல். எனக்கு ஆங்கில புத்தகங்களில் அதிகம் நாட்டம் இல்லை தான் ,   I AM LOOSING MY VERGINITY என்ற Richard Brandson நின் அறுநூறு பக்க புத்தகத்துக்கு பிறகு, நீண்ட … More TWO STATES : ஒரு தமிழ் பொண்ணும், பஞ்சாபி பையனும்

ஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்

ஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தனையோ பப்ளிஷ் செய்யும் நிறுவனகள் வரிசை கட்டி நிற்கின்றன. எம்மவர் பலரும் எத்தனை ரூபாய் என்றாலும் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். ஆங்கில புத்தகத்தை வாசிப்பதில் அல்லது அதை வாசிப்பதாக காட்டிக்கொள்வதில் அலாதிப் பிரியம் அவர்களுக்கு.   எம்மவர் பலரும்  , புத்தகங்கள் எழுதி  , அவை வெறும் மண்ணோடு மண்ணாய் போகின்றன. மில்லியன் பிரதிகள் விற்பதுக்கு தகுதி இருக்கும் , புத்தகங்கள் கூட நாலு பேர்க்கு மட்டும் தெரிந்த விடய தானங்களாகி போகின்றன.  … More ஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்