புறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்……..

புறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்திருக்கிறேன். அதன் பின்பு வேறு ஒரு சமயத்தில் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி எண்டும் படித்திருக்கிறேன். அன்றிலிருந்து இந்த சிபியும் , பாரியும் என் நீண்ட கால ஹீரோக்களாகவே இருந்து வந்தார்கள்… இந்த கதையின் நாயகனும் நாயகியும் இரண்டு புறாக்களே ஆனாலும் இங்கு கதை பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு செல்லவில்லை . மாறாக ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் என் … More புறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்……..

அபியும் நானும்.

எதோ சினிமா பற்றி சொல்ல போகிறேன் என்று எதிர்பார்த்து நீங்கள் உங்கள் mouse பட்டனை கிளிக்கி இருந்தால் மன்னிக்கவும்…இதில் நான் எழுத இருப்பது எனக்கும் அபிக்குமான ஒரு நட்பு பற்றி…இப்போது அபி எங்கு இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது, அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்புகளும் இல்லை, தொடர்பு கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை. அபிக்கு என்னை பற்றிய ஞாபகங்கள் வருமா? அவள் நினைவுகளின் நான் இருக்கிறேனா ? ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களாவது அபி என்னை … More அபியும் நானும்.

கடந்து போன இந்த நான்கு வருடங்கள்

நேற்று போல் இருக்கிறது இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் அக்டோபர் நாலாம் திகதி. எத்தனையோ எதிர்ப்ர்புக்கலுடன் பயத்துடனும் பல்கலைகழகம் புகுந்த முதல் நாள். அன்றில் இருந்து எத்தனையோ கடந்தாகிற்று , பயம் போய்விட்டது ஆனால் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கை சார்ந்த இன்னுமொரு பரிமாணத்துக்குள் நுளைகையில் இந்த நான்கு வருடங்கள் கற்றுத்தந்த பாடம் அத்தனை வலிகளையும் தாண்டி மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்கையின் விசாலமான ஓட்டத்துக்கு எந்தெந்த வழியில் என்னை தயார்படுத்த நினைத்தேனோ அதையும் தாண்டி வாழ்க்கை … More கடந்து போன இந்த நான்கு வருடங்கள்

being silent

i am being silent for most of time..i dont know why, that does not mean i am unable to talk or there are no any reasons behind be.. but i want to be silent. i understood being silent is a very good strategy to solve problem… There are lot of instances where people hurt me … More being silent

கடந்து வந்த பாதையில்….

காலம் வேகமாக கடந்து கொண்டு இருக்கிறது , நான் கடந்து வந்த பாதையை மீண்டும் பார்கையில் ஏதேதோ சம்பவங்களும் காட்சிகளும் நினைவுகளை ஆக்ரமித்து நிற்கின்றன. என் உள் மனம் சொல்கின்ற எதோ ஒரு திசையில் நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் . என் பயணம் சரியான பாதை தானா என்று நிதானித்து சிந்திக்க கூட சந்தர்ப்பம் அற்று சம்பவங்கள் அடுக்கடுக்காக அரங்கேறுகின்றன. என் நிகழ் கால வாழ்க்கை கருப்பு வெள்ளையில் நடந்து கொண்டிருக்கையில் எதிர்காலம் தொடர்பில் ஆயிரம் கனவுகள் … More கடந்து வந்த பாதையில்….