Scribd தரமான file sharing தளம்

தகவல்களையும் , கோப்புக்களையும் பரிமாற்றிக்கொள்வதற்கு ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. எனினும் மிகவும் திட்டமிட்ட முறையில் தகவல் கோப்புக்களை தேவைக்கு ஏற்றவாறு தேட கூடிய முறையில் இலகுவாக தருகிறது http://www.scribd.com என்ற இந்த தளம். இங்கு இலவசமாக எமக்கான தகவல் பக்கத்தை திறந்து Word, Pdf, Powerpoint,Xcel என்கிற தேவையான விடிவத்தில் உள்ள கோப்புக்களை உலக வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். நாம் share பண்ணும் ஒவ்வொரு file க்கான புள்ளிவிபரங்களையும் தருகிறது இந்த தளம். எத்தனை முறை … More Scribd தரமான file sharing தளம்

மனம் புத்தி என்ற இரண்டு உண்டு .

மனம் புத்தி என்ற இரண்டு உண்டு . மனது என்பது பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டு உள்ளது. இதற்கு புதிதாக எதையும் சேர்த்துக்கொள்ள தெரியாது. நடந்த சம்பவங்களை அவ்வப்போது வீடியோ போல் பதிவு செய்து வைத்துக்கொள்ளும். வார்த்தை , செயல் என்பது மனத்தின் வெளிப்பாடுகளே. எனவே மனத்தில் பதியப்பட்ட ஒன்று தான் வார்த்தையாகி வெளியே வருகிறது. பகட்டாய் பேசினாலும் , குத்தலாய் பேசினாலும் அது மனதின் வெளிப்பாடுகளே. சுகிசிவம்.

என் பதிவை படித்து முடிவு எடுக்கும் ஒபாமா.

அப்படி ஒரு தலைப்பு இடுவது நிறையவே ஓவராய்தான் இருக்குது . அனாலும் ஒரு நாலு பேர் அதிகமாய் வந்து என் பதிவை படிக்க மாட்டார்களா என்ற விபரீத ஆசை எப்போது தலைப்பு இடும் போதும் வந்துவிடுகிறது. ஆனாலும் இப்படி தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருக்கு , அதை கடைசியில் சொல்லியிருக்கிறேன் . நான் எதிர்வுகூறிய விவாதித்த சில விடயங்கள் பின்னைய காலங்களில் நடந்தது , அல்லது அது போல கருத்துக்கள் வெளிவந்தன. அது போன்ற சிலவற்றை இப்பதிவில் … More என் பதிவை படித்து முடிவு எடுக்கும் ஒபாமா.

A new Start….

At last, I have started an account in blogger. Feeling good, what can i do here? this is the million dollar question running out in my mind. Wel the answer is simple, i have to visit some other person profile have a look. But the think i do here should be worthful to atleast me…. … More A new Start….