ஏன் மனதும் : ஷிரேயாவின் இடையும்


சத்தியமாக எனக்கு ஹைக்கூ எல்லாம் எழுத தெரியாது . என்றாலும் ஏன் பதிவை பார்வை இட வரும் லட்சக்கணக்கான (ellam build up thaan)வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்ய அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்று தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தேன் …

அதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஷிரேயா அடிக்கடி வந்து கொண்டு இருந்தார். ..அதை பார்த்தபோது உள்ளத்தில் பீறிட்டு எழுந்த சில வசனங்கள் இவை. ஒரு வேளை அது ஹைகூவாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் … யாராவது தெரிந்தவர்கள் , இதுவும் ஹைகூதான் எண்டு சொல்லி எனக்கு கவிஞன் அந்தஸ்து கொடுங்கப்பா..

ஹைக்கூ

ஏன் மனதும்
ஷிரேயாவின் இடையும்
ஒன்றுதான் ….
இரண்டிலுமே
மறைப்பதற்கு
ஒன்றுமில்லை……

.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s